திருவள்ளூர்: திருவள்ளூர் ராஜாஜிபுரம்: போதை மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடைபயணம்
திருவள்ளூர் ராஜாஜிபுரம் குடியிருப்போர் நலவாழ்வு சங்கம் சார்பில் போதை மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதில் குடியிருப்போர் பலர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.