பழனி: பழனி நவராத்திரி விழா நிறைவு: கோதைமங்கலத்தில் வன்னிகாசூரன் வதம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் நவராத்திரி விழா வன்னிகாசூரன் வதம் செய்த வைபவத்துடன் இன்று நிறைவடைந்தது. தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.