நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் 'தாய் மாமன்' தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 22 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி 'தாய் மாமன்' திட்டத்தை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் 1000 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.