அரியலூர்: அரியலூரில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கோதண்டராமசாமி திருக்கோயில் வெள்ளோட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
அரியலூர் பகுதியில் அமைந்துள்ள கோதண்ட ராமசுவாமி திருக்கோயிலில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மரத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது இந்த வெள்ளோட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு வெள்ளோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.