Public App Logo
Profile Picture

Kallakurichi District News

@kallakurichi
230016Followers
19Following
உளுந்தூர்பேட்டை: பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடு
சின்ன சேலம்: குரால் பெருமாள் கோயிலில் ஆதிதிராவிட மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு ; பூட்டை உடைத்து சாமி தரிசனம் செய்ய அனுமதி மாவட்ட எஸ்.பி
உளுந்தூர்பேட்டை: செங்குறிச்சி சுங்கச்சாவடியில் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு நடைபெற்ற வழிபாடு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மீது லாரி மோதியதில் ஜவுளி கடை உரிமையாளர் உயிரிழப்பு
உளுந்தூர்பேட்டை: பிடாகம் ஊராட்சியில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா பங்கேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஆட்சியர்
உளுந்தூர்பேட்டை: காந்தி ஜெயந்தி முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக செங்குறிச்சி சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
சின்ன சேலம்: தாகம்தீர்த்தாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தண்ணீர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பியதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் வெற்றி பயணத் திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே பெண் மயிருடன் ஒய்யாரமாக அசைந்தாடி வந்த வெண்ணிற மயில் வீடியோ வைரல்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை புறவழி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சொகுசு பேருந்துகள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்து
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: காவல்துறையினரின் ஒரு தலைபட்ச நடவடிக்கையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
கள்ளக்குறிச்சி: அண்ணாநகர் பகுதியில் நுகர் பொருள் வாணிப கழகத்தில் உள்ளூர் தொழிலாளர்கள் புறக்கணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட வட மாநில தொழிலாளர்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியின் தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் தள்ளுமுள்ளு
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே டீ-க்கு டோக்கன் வாங்க சொன்னதால் ஆத்திரத்தில் ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் இறந்த நிலையில் பிறந்த பெண் சிசு மருத்துவரின் அலட்சியமே காரணம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்தகள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சமரசத் தீர்வு வர விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி: ஆட்சியரகத்தில் விபத்தின் காரணமாக இறப்பு அல்லது முடக்கம் அடைந்த தாய்,தந்தை இழந்த குழந்தைகளுக்கு நிரந்தர வைப்பு நிதிக்கான ஆணை வழங்கல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினரின் சகோதரி வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சியில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க கோரி ஆட்சியரிடம் மனு