திருவாரூர்: குலசை தசரா சூரசம்ஹாரம் இன்று; திருப்பரங்குன்றம் கந்தசஷ்டி விழா தேதி மாற்றம்!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. அதேபோல், திருப்பரங்குன்றம் கந்தசஷ்டி விழா தொடங்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை இந்த வீடியோவில் விரிவாகப் பாருங்கள்.