எழும்பூர்: எம்.கே.பி. நகர் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
Egmore, Chennai | Nov 26, 2026 எம்.கே.பி. நகர் காவல் குழுவினர் பள்ளி மாணவ, மாணவிகளிடையே போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் மற்றும் சமூக சீரழிவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். போதைப்பொருட்களை ஒருமுறை கூட பயன்படுத்தக்கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.