காட்பாடி: காட்பாடி உழவர் சந்தையில் இயற்கை பொருட்கள் விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வேலூர் மாவட்டம் காட்பாடி உழவர் சந்தையில் இனி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இயற்கை அங்கக வேளாண் பொருட்கள் விற்பனை நடைபெறும். இன்று மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் ஆகியோர் இந்தச் சந்தையைத் தொடங்கி வைத்தனர்.