தலைவாசல்: சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை - மகிழ்ச்சியில் மக்கள்
சேலம் மாவட்டம் தலைவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த கடுமையான வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.