விருத்தாசலம்: விருத்தாசலம் கடைவீதி உள்ளிட்ட நகரின் 33 வார்டில் அதிமுக எம்எல்ஏ, அருண் மொழித்தேவன் தலைமையில் இருசக்கர வாகனத்தில் சென்று முரசுக்கு வாக்கு சேகரிப்பு
கடலூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு அதிமுக எம்எல்ஏ, அருண்மொழித்தேவன் தலைமையில் அதிமுக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று விருத்தாசலம் கடைவீதி மற்றும் 33 வார்டுகளில் வாக்கு சேகரித்தனர்