திருவாரூர்: கொட்டும் மழையில் சாலையில் படுத்த விவசாயிகள்! தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலை மறியல்! 10,000-க்கும் மேற்பட்டோர் கைது. மயிலாடுதுறையில் மழையையும் பொருட்படுத்தாமல் சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு. அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.