பரமத்தி வேலூர்: ஆக்கிரமிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மீட்கக் கோரி போராட்டம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே குன்னமலை விளையாட்டு மைதானம் மற்றும் கொண்டரசம்பாளையம் மயான ஆக்கிரமிப்பை கண்டித்து இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.