திருவாரூர்: பண்டிகை கால ரயில் பயணம்: பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே!
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க ராமேஸ்வரம்-திருப்பதி, ராமேஸ்வரம்-கன்னியாகுமரி ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு. ஜனவரி 6 வரை அமலில் இருக்கும் இந்த வசதி குறித்த முழு விவரங்கள் இதோ.