ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகள், சுகாதார நிலையம், மாணவர் விடுதி மற்றும் நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். உணவின் தரம் மற்றும் பதிவேடுகளை அவர் ஆய்வு செய்தார்.