ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோலாகலமாக நடந்த குழந்தைகள் தின விழா!
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டு, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.