நாகப்பட்டினம்: நாகையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்: 2,500 பணியிடங்களை நிரந்தரமாக்க கோரிக்கை
நாகப்பட்டினம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், 2,500 செவிலியர் பணியிடங்களை ஊதியக் குறைப்பின்றி நிரந்தரமாக்க வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.