சேலம் மேற்கு: சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: 32 லட்சம் ரூபாய் முறைகேடு கண்டுபிடிப்பு
சேலம் சூரமங்கலம் மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 15 ஆயிரம் ரூபாயும், யு.பி.ஐ. மூலம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட 32 லட்சம் ரூபாயும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.