நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை கோரி 15 நாட்களில் உண்ணாவிரத போராட்டம்
சேலம் சங்ககிரியை சேர்ந்த யுவராஜின் தாயார் ரத்தினம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முறையான விசாரணை செய்யாமல் நிர்பராதிகள் சிறையில் தண்டனை பெற்று வருவதாக புகார் மனு தரியுள்ளனர். 15 நாட்களில் உண்ணாவிரத போராட்ட அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.