ஆலத்தூர்: பெரம்பலூரில் தவெக கிளை செயலாளர் அரிவாளால் வெட்டு; கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூரம்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தவெக கிளை செயலாளர் லோகநாதன் வெட்டப்பட்டார். இச்சம்பவம் குறித்து பெருமாள் என்பவரை பாடலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.