நாட்றாம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவிரமடைந்த காவல்துறை நடை ரோந்து மற்றும் விழிப்புணர்வுக் கூட்டங்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து மற்றும் கிராம விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.