செங்கல்பட்டு: நீதிமன்றம் சென்று வந்த வாலிபர் பெட்ரோல் பங்கில் வெட்டிக்கொலை
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில், நீதிமன்றம் சென்று வந்த 25 வயது வாலிபர் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.