இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் மாநில அளவிலான நீர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் தமிழ்நாடு மாநில சீகயாக் மற்றும் ஸ்டாண்ட் அப் பேடில் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. 150 வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.