ஆவுடையார் கோவில்: பெருங்காடு கிராமத்தில் மூக்கன் ஈஸ்வரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எங்கே பந்தய போட்டியில் நடைபெற்ற பொதுமக்கள் பார்வையிட்டனர்
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்காடு கிராமத்தில் அமைந்துள்ள மூக்கன் ஈஸ்வரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டிகள் நடைபெற்றன. பெரிய மாடு சிறிய மாடு என இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பெரிசு கேடயம் பதக்கங்கள் வழங்கப்பட்டன.