ஆவுடையார் கோவில்: அரசூரில் 4 ஆண்டுகளாக திறக்காமல் இருக்கும் இயந்திர நீர் ஆலையை திறக்க கிராம மக்கள் கோரிக்கை #localissue
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாதிருவாக்குடி இருமநாடு ஏம்பல் ஊராட்சிகளில் உள்ள சேனாதி வயல் அம்பாள்புரம் பறையன் காடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மக்களுக்காக அரசு ஊரில் இயந்திரநீர் ஆளை கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் திறக்காமல் உள்ளதால் அதை உடனடியாக திறக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நீரால் உடல் பாதைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு.