ஆவுடையார் கோவில்: சகோதரர்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காமராஜ் நகரில் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் அதிகாரிகள் விசாரணை ஆட்சியர் SP பங்கேற்பு
ஆவுடையார் கோவிலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சகோதரர்களின் இல்லத்தில் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தினர் விசாரணை மேற்கொண்டனர். கண்ணீர் மல்க நடைபெற்ற விவரங்களை எடுத்துக் கூறிய கொலை செய்யப்பட்ட சகோதரர்களின் குடும்பத்தினர். செய்தியாளர்களை சந்திக்காமல் சென்ற அதிகாரிகளால் செய்தியாளர்கள் ஏமாற்றம்