ஆவுடையார் கோவில்: மீமிசல் பகுதியில் திறக்கப்பட்ட சுற்றுலா தளங்களை அதிகாரிகளுடன் நேரில பார்த்து ரசித்த ஆட்சியர் அருணா
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடல் பகுதியில் சக அதிகாரிகளுடன் கடலுக்குள் சென்று படகு மூலமாக அலையாத்தி காடுகளை பார்வையிட்டார் ஆட்சியர் அருணா. முத்து கூட கடல் பகுதியில் அமைந்துள்ள ரம்மியமான அலையாத்தி காடுகளை பார்வையிட்ட ஆட்சியர் அருணா அதிகாரிகள் குடும்பத்தோடு வந்து சுற்றுலாத்தலத்தை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.