ஆவுடையார் கோவில்: மீமிசல் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பேருந்து நிலையத்தில் அறந்தாங்கி கடை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து மீண்டும் மஞ்சள் பை திட்டத்தின் படி பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது நிகழ்வில் மீமிசல் காவல் நிலைய ஆய்வாளர் பங்கேற்றார்.