மது எடுப்பு விழாவில் பங்கேற்ற பெண்கள்பல்வேறு வேண்டுதலுடன் மதுவுடன் சுமந்து ஊரின் முக்கிய வழியாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். கீழக்குடி காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கீழ்குடி புத்துவயல் வாட்டர் உள்ளிட்ட கிராமப் பகுதியை சேர்ந்த பெண்கள் பங்கேற்பு.