திருவள்ளூர்: கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி - வாலிபர் கைது
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கல்லூரி பேருந்தை வழிமறித்து மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சக மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் சக மாணவர் ஸ்ரீகாந்த் என்ற சாமுவேலை போலீசார் சிறையில் அடைத்தனர்.