செங்கல்பட்டு: செட்டிபுண்ணியம் ரயில்வே கேட்: கனரக வாகனங்களுக்கு தடை விதிப்பு
செட்டிபுண்ணியம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.