சங்ககிரி: சங்ககிரியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் - உறவினர்கள் போராட்டம்
Sankari, Salem | Nov 13, 2026 சங்ககிரியில் மதுபானக் கூட மேலாளரை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காவல்துறையின் நடவடிக்கையே காரணம் எனக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.