சேலம்: மேச்சேரி அருகே லாரி மோதி விவசாயி பலி - சோக சம்பவம்
Salem, Salem | Sep 13, 2026 மேச்சேரி அருகே லாரி மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மேச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.