செங்கல்பட்டு: திருவடிசூலம் கோவிலில் அமையப்போகும் பிரம்மாண்ட விநாயகர் சிலை!
செங்கல்பட்டு அருகே திருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோவிலில் விநாயகருக்கு புதிய கற்சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக மாமல்லபுரம் சிற்பக்கூடத்தில் சிலை செதுக்கும் பணிக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.