பண்ருட்டி: புழ்பெற்ற பழமையான திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் மாசி மாத பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை மிகவும் பிரசித்திபெற்ற அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை வீரட்டானேஸ்வரர் இக்கோவிலில் பிரதோஷத்தன்று சிறப்பு வழிபாடுகள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி மாசி மாத வளர்பிறை பிரதோஷதை முன்னிட்டு மூலவர் அம்பாள் மற்றும் நந்தி பகவானுக்கு பால் தயிர் பன்னீர் தேன் பஞ்சாமிர்தம் திருநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக நடைபெற்றது. பின்பு வில்வம்,அரளி,தாமரை,மல்லிகை ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் நந்தி பகவான் காட்சியளிப்பு