இராமநாதபுரம்: வெளிநாட்டு சொத்துகளை வெளிப்படுத்த 2026 திட்டம்: ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு கூட்டம்
வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகளை முறையாகத் தெரிவிக்க 'வெளிநாட்டு சொத்துக்கள் வெளிப்படுத்தும் திட்டம் 2026' குறித்து ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. விவரங்களை மறைத்தால் கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.