திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - சிறப்பு முகாம்கள் எப்போது?
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டார். பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும்.