வேதாரண்யம்: உம்பளச்சேரியில் பயிர் காப்பீடு கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் உம்பளச்சேரியில் பயிர் காப்பீட்டிற்கு பழைய நடைமுறையை அமல்படுத்தக் கோரியும், கோவில் நில விவசாயிகளுக்கு ஆவணங்கள் வழங்க வலியுறுத்தியும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.