ஓசூர்: ஒசூர்: உணவில் பல்லி விழுந்ததால் பாதிக்கப்பட்ட 13 வடமாநில தொழிலாளர்கள்
ஒசூர் தின்னூர் பகுதியில் உள்ள மாட்டுத்தீவண தொழிற்சாலையில், உணவில் பல்லி விழுந்ததால் 13 வடமாநில தொழிலாளர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.