பழனி: பழனியில் ஒடிசாவிலிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
ஒடிசாவிலிருந்து ரயிலில் 21 கிலோ கஞ்சா கடத்தி வந்து பழனியில் விற்பனை செய்ய முயன்ற 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா தடுப்பு நடவடிக்கை குறித்து எஸ்.பி. ஜெயக்குமார் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.