திருவாரூர்: நாம் தமிழர் கார்த்திகாவுக்கு ஜாமீன்! தாராபுரம் வழக்கில் அடுத்த அதிரடி மாற்றம்!
தாராபுரம் இடைத்தேர்தல் விதிமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் இதோ.