நாகப்பட்டினம்: நாகூர் தர்கா கந்தூரி விழா: 400 ஆண்டு கால பாரம்பரியத்தை கடைபிடித்த மீனவர்கள்
நாகூர் தர்காவின் 470-வது ஆண்டு கந்தூரி விழா இன்று தொடங்குகிறது. மத நல்லிணக்கத்தின் அடையாளமாக நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் பாரம்பரிய முறைப்படி சீர்வரிசைகளை வழங்கி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.