திருவாரூர்: மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு - தோட்டத்தில் நடந்த சோகம்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே களைக்கொல்லி இயந்திரத்தை சார்ஜ் செய்தபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.