ஊத்தங்கரை: சாமல்பட்டி அருகே டயர் வெடித்து வாகனம் விபத்து: கணவன், மனைவி படுகாயம்
பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற வாகனம் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில், பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினர் பலத்த காயமடைந்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.