குடவாசல்: மஞ்சக்கொல்லை பகுதியில் சிறப்பு வார்டு அளவிலான கூட்டம் நடைபெறுவதை ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி மஞ்ச கொல்லை பகுதியில் சிறப்பு வார்டு அளவிலான கூட்டம் நடைபெறுவதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்