குடவாசல்: குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்றது மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்