குடவாசல்: விக்கிரபாண்டியம் ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாபெரும் நாற்று நடும் போராட்டம்
குடவாசல் ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சியில் காளியம்மன் கோவில் தெரு ஆற்றங்கரை தெரு சாலையை உடனடியாக சீர் செய்ய வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாபெரும் நாற்று நடும் போராட்டம்