நாகப்பட்டினம்: திருமருகல்: வீட்டுத்தோட்டம் அமைக்க மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?
திருமருகல் வட்டாரத்தில் வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தோட்டக்கலை அலுவலகத்தை நேரில் அணுகியோ விண்ணப்பிக்கலாம்.