நாங்குநேரி: களக்காடு கொலை வழக்கு: 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
2024-ல் நடந்த வாலிபர் கொலை வழக்கில், திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில் பீரைச்சன், சம்பத் ராஜா, டார்லிங் அருளை குமார் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. நான்காவது நபர் காட்டுவின் லைட்டஸ் விடுவிக்கப்பட்டார்.