சேலம்: சேலம் பிரத்யங்கிரா தேவி கோவிலில் நடைபெற்ற வரமிளகாய் யாகம்
Salem, Salem | Sep 11, 2026 சேலம் மன்னார்பாளையம் பிரிவு சாலையில் உள்ள ஆதிபராசக்தி பிரத்யங்கிரா தேவி கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், கண் திருஷ்டி விலக வேண்டியும் வரமிளகாய் யாகம் நேற்று நடைபெற்றது.