திருப்பூர் தெற்கு: திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது: 40 மது பாட்டில்கள் பறிமுதல்
திருப்பூர் மாநகரில் வீரபாண்டி மற்றும் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கணேஷ்ராம், அறிவழகன், செந்தில்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.